முக்கிய செய்திகள்
முதியோர் ஓய்வூதியம்(OAP) இனி IPPBல் வழங்க தமிழ்நாடு அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1. அவ்வாறு துவங்கும் கணக்குகள் கண்டிப்பான முறையில் முன்பணம்(Initial deposit) எதுவும் வாங்க கூடாது. 0 balance account மட்டுமே துவங்க வேண்டும்.
2. மேலும் OAP கொடுப்பதற்காக தொடங்கப்படும் கணக்கு PENSION SAVINGS BANK ACCOUNT எனும் PRODUCT NAMEன் கீழ் துவங்க வேண்டும்.
இதை பயன்படுத்தி தாங்கள் தங்களுடைய BOவிற்கு உட்பட்ட OAP பயனாளிகளுக்கு கணக்கு துவங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது .ரயில் முதலில் வந்திருக்கிறது .அதன்பிறகு தான் தபால் வரும் .இது எழுதப்படாத சட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் 38 வது நெல்லைகோட்ட மாநாடு வெல்லட்டும்
வருகிற 22.09.2019 ஞாயிறன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநாடு வெல்லட்டும் .
----------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

This comment has been removed by the author.
ReplyDeleteகிளை அஞ்சலகங்களில் சம்பளம் குறைப்பு என்பது இந்த வருடம் நிறைய நடந்துள்ளது.. சம்பள கணக்கெடுப்பு நடக்கும்போது BO வில் IPPB வழி வரும் வருமானத்தை அத்துடன் சேர்க்க AIGDSU சங்கம் வலியுறுத்தியது போல மற்ற சங்கங்களும் வலியுறுத்த வேண்டும். IPPB வழியாக SSA,RD, PPF அடைப்பதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட இது அவசியம் செய்யவேண்டும்.
Delete