முக்கிய செய்திகள்
PLI /RPLI MATURITY மற்றும் இதர சர்வீஸ் REQUEST வகைக்காக ஒரு அலுவகத்தில்(CPC ) இருந்து பிற அலுவகத்தில் (CPC ) கொடுக்கப்பட்டால் வழக்கம்போல் ஒரிஜினல் CASE FILE கேட்டு தேவையில்லாத தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு கீழ்கண்ட வழிமுறைகளை PLI இயக்குனரகம்30.08.2019 அன்று புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது .அதன்படி
*பிரிமியம் ரசீது புத்தகத்தில் உள்ள பதிவுகள் சரியாக இருந்தால்
* PAY பாலிசி க்கு காலாண்டு /அரையாண்டு காலத்திற்கான ஊதிய பிடித்த சான்றுகள் வழங்கப்பட்டால்
* கடன் தொகை நிலுவையில் இல்லாமல் இருந்தால்
ஒரிஜினல் கேஸ் பைல் வரும்வரை காத்திருக்காமல் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றிக்கொடுக்கலாம் என்பது வரவேற்கத்தகுந்தது .இது வாடிக்கையாளர் சேவையை மேலும் விரைவுபடுத்தவும் /விரிவுபடுத்தவும் உதவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment