இமாலய இலக்கு --வானம் தொட்டுவிடும் தூரம் தான்
இந்திய அஞ்சல் துறை வரலாற்றில் முதன்முறையாக MOC (Minister of Comm&IT) அவர்களின் "நேரடி (கட்டுப்பாட்டின்) மேற்பார்வையின்" கீழ் DOPக்கு நிர்ணயிக்கப்பட்ட Account's Targets விபரங்கள்... Minister அவர்களாலேயே நேரடியாக Target Achievment விபரங்கள் மாதாமாதம் ஆய்வு செய்யப்படுமாம்.
நமது அமைச்சகம் இந்த நிதியாண்டிற்கு நிர்ணயித்துள்ள இலக்குகள் -இவைகளை மார்ச் 2020 குள் எட்டிவிடவேண்டுமாம் அவைகளில் சில
IPPB கணக்குகள் - -5 கோடி
பரிவர்த்தனை மதிப்பு ரூபாய் 5 00 000 கோடி
SSA -கணக்குகள் -2 கோடி
பரிவர்த்தனை மதிப்பு ரூபாய் 200 கோடி
PLI /RPLI -- 50,000 villages to be covered under
Bima Gram Yojana
கங்கா ஜெல் -3000 அலுவலகங்களில் வினியோகம்
ஆதார்- 15 crores transactions through 13352
Aadhaar Centers located at Post OFFICES
--------------------------------------------------------------------------------------------------------------------------
RTP வழக்கில் மேலும் ஒரு வெற்றி --மேலும் தகவல்களை பெற நமது முன்னாள் மாநிலசெயலர் தோழர் V.பார்த்திபன் சென்னை அவர்களை அனுகவும் (9444208955)
----------------------
சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பெறப்பட்ட உத்தரவினை அனைத்து EX RTP க்களுக்கும் அமல்படுத்த வேண்டி ஓவ்வொரு EX RTP க்களும் தனிப்பட்ட முறையீட்டினை CPMG அவர்களுக்கு அளிப்பது எனவும், இது குறித்து அனைத்து தொழிற்சங்க மாநில செயலர்களையும் அனுகுவது எனவும் முடிவு செய்யப்டது. தேவை ஏற்படின் Ex RTP சார்பாக தனிப்பட்ட முறையில் நீதின்றத்தில் வழக்கு தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி! தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுகின்றோம். V.பார்த்திபன், L.சுந்தரமூர்த்தி, G.ரமேஷ்குமார். Anna Road HPO.
----------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment