வாழ்த்துகிறோம்
நாளை(15.09.2019) நடைபெறும் எழுத்தர் தேர்வில் பங்கேற்கும் அனைத்து தோழர்களுக்கும் /தோழியர்களுக்கும் நெல்லை NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
------------------------------------
தோழர் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீண்ட காத்திருப்பிற்கு பிறகு இன்று RULE 38 மூலம் ராமநாதபுரம் கோட்டத்திற்கு இடமாறுதல் பெற்று செல்கின்ற தோழர் மோகன் MTS மகா ராஜாநகர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
கவலைகளை -தனது
கவிதைகளால் கொட்டி தீர்த்தவர்
வணிக வளர்ச்சிக்கு பேருதவி புரிந்தவர்
எல்லா தரப்பிலும் நட்பு வட்டத்தை
விரித்தவர்
குறுகிய கால பழக்கத்திலும்
நெருங்கிய உறவை வளர்த்தவர்
வாழ்த்துக்கள் கவி.மோகன்
----------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment