அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நெல்லை அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்காம் பிரிவு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம்
நாள் --12.12.2019 வியாழன்
நேரம் --மாலை 6 மணி
இடம் --பாளையம்கோட்டை HO
கூட்டு தலைமை -தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் P3
A .சீனிவாச சொக்கலிங்கம் P4
பொருள் ; 1.ஜனவரி 8 ஒருநாள் வேலைநிறுத்தம்
2.அஞ்சல் மூன்றின் 39 வது மாநில மாநாடு (பிப்ரவரி 9-11 கோவை ) நன்கொடைகள் சம்பந்தமாக மற்றும் நமது கோட்ட சங்க நிலைப்பாடு குறித்த அறிவிப்புகள்
3.தலமட்ட பிரச்சினைகள்
(a ) மீண்டும் தலைதூக்கும் DEPUTATION குளறுபடிகள்
(b ) அடிப்படை வசதிகள் சிறிதும் இல்லாத SPM குடியிருப்புகள்
(C ) இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .
குறிப்பு ;கோவை மாநில மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை விரைவில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ரயில் கட்டணம் ரூபாய் 600 விரைந்து அனுப்பிடுவீர் .
இதுவரை .......ஜேக்கப் ராஜ் .வண்ணமுத்து .அழகுமுத்து ,பிரபாகர் ,ஆசைத்தம்பி மற்றும் செல்வின்ஆகியோர் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment