அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வருகிற 08.01.2020 வேலைநிறுத்தத்திற்கான நோட்டீசை நமது CPMG அவர்களிடம் NFPE -FNPO மாநிலசெயலர்கள் நேற்று கொடுத்தனர் .அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது .
நமது கோட்டத்தில் வேலைநிறுத்த சுற்று பயணம் வருகிற 02.01.2020 மற்றும் 03.02.2020 மேற்கொள்ளப்படுகிறது .வேலைநிறுத்தத்தை நெல்லையில் முழு வெற்றியடைய செய்வோம் .
*நமது அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டு நன்கொடை நமது உறுப்பினர்களிடம் தலா ரூபாய் 100 வசூலிக்க முடிவெடுத்துள்ளோம் .மேலும் .மாநில மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்களும் வருகிற 30.12.2019 குள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment