...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 19, 2019

                                                       முக்கிய செய்திகள் 
HSG 1 & HSG II பதவிகளை ONE TIME RELAXATION அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .அதன்படி மாநில CPMGகளுக்கு அஞ்சல் வாரியம் 18.12.2019 அன்று அறிக்கைகளை அனுப்பும் படி கேட்டுள்ளது .இந்த முன்மொழிவை DOPT ஒத்துக்கொண்டால் நிச்சயம் பதவி உயர்வுக்காக 5 வருடங்கள் 6 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை 
* PLI /RPLI  காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க கடைசி தேதியாக அஞ்சல் இயக்குனரகம் 31.12.2019 என  நிர்ணயித்திருந்தது .ஆனால் எதிர்பார்த்தபடி REVIVAL செய்யப்படாததால் அதன் கடைசித்தேதி 31.03.2020 க்கு மாற்றப்பட்டுள்ளது .
*தோழர் சங்கர்கணேஷ் தபால்காரர் திருநெல்வேலி HO அவர்கள் RULE 38 மூலம் சங்கரன்கோவில் செல்வதை ஒட்டி நேற்று அவருக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்கள் சார்பாக வழியனுப்புவிழா சிறப்பாக நடைபெற்றது .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment