நமது கோட்ட சங்க டைரி வெளி யீ ட்டு விழா --25.12.2019 புதுக்கோட்டை
நமது மாநில மாநாட்டிற்கு முன்னோட்டமாக NCA -பாலு எழுச்சி பேரவை சார்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் 25.12.2019 அன்று புதுக்கோட்டையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியின் இடையே கிறிஸ்துமஸ் தினவிழாவை முன்னிட்டு நம்முடைய முன்னாள் பொதுச்செயலர் அறிவுஜீவி தலைவர் KVS அவர்கள் தலைமையில்கேக் கட்டிங் நடைபெற்றது .அதனை தொடர்ந்து நமது கோட்ட சங்கத்தின் 2020 ஆண்டிற்கான டைரி தலைவர் KVS அவர்களால் வெளியிடப்பட்டது .நெல்லை கோட்டத்திற்கென்று புதிய அங்கீகாரம் வழங்கிய தலைவர் KVS ,மாநில செயலர் தோழர் வீரமணி மற்றும் முன்னாள் மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
0 comments:
Post a Comment