அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
GDS மற்றும் போஸ்ட்மேன் TO எழுத்தர் தேர்வுக்கான
கணினி தேர்வுக்கு தேர்ச்சிப் பெறும் மதிப்பெண்கள் குறைப்பு --நமது தமிழக அஞ்சல் மூன்றின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி --
கணினி தகுதித் தேர்வில் 75% உயர் மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி என்ற உத்திரவை இறுதியாக மாறிவந்துள்ளது .UR 50% OBC/EWS 45% SC ST 40%
இலாகா தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல --ஆரம்பம் முதல் நமது தமிழகம் கொடுத்திட்ட அழுத்தத்தினால் வந்த வெற்றி என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
காலிப்பணியிடங்களை கணக்கீடுவதில் உள்ள கோளாறுகளை கண்டுபிடித்து அதை சரிசெய்வது முதல் அந்தந்த கோட்டங்களில் VACANCY இல்லையென்றால் மாநிலம்முழுவதிலும் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் VACANCY யை உருவாக்கியது RMS பகுதி VACANCY யிலும் நமது GDS ஊழியர்களுக்கு அனுமதி என்று ஊழியர்களின் எதிர்கால நலன்களை திட்டமிட்டு செயல்படுத்திவரும் நமது தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...
நன்றி NELLAI NFPE
0 comments:
Post a Comment