...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 9, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     அனைத்து கேடர்களுக்கான RULE 38 விருப்பவிண்ணப்பங்களின் பட்டியல் மாநிலநிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .அதன்படி 30.06.2019 இன் படி 
நமது கோட்டத்தில் இருந்து தபால்காரர்கள் தோழர் சரவணன் (சங்கர்நகர் ) C .மகேந்திரன் (டவுண் ) சங்கர்கணேஷ் (TVLHO ) மற்றும் மீனா (திசையன்விளை ) வெளிக்கோட்டங்களுக்கு செல்லவிருக்கிறார்கள் .அதேபோல் MTS ஜெயப்பிரபு மோகன் சுனிதா அகியோர்களுக்கும் வெளிக்கோட்டங்களுக்கு செல்லவிருக்கிறார்கள்.எழுத்தர்களை பொறுத்தவரை சுமார் 14 தோழர்களுக்குமேல் நெல்லைக்கு வரவிருக்கிறார்கள் .விரைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தோழர்கள் அனைவரும் அவரவர் விரும்பிய சொந்த கோட்டங்களுக்கு செல்ல NELLAI NFPE வாழ்த்துகிறது .

1 comment:

  1. Sir PA exam result எப்போது வரும் என தெரியுமா..

    ReplyDelete