அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
* LSG பதவியுயர்வுக்கான கோட்ட ஒதுக்கீடு வந்துவிட்டது .விரைந்து PLACE OF POSTING அளிக்கவேண்டும் என கோட்ட அதிகாரிகளுக்கு மண்டல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .
* தோழியர் பூங்குமரி அவர்களின் தன்விருப்ப ஓய்வுவிழா 04.12.2019 அன்று மாலை திருநெல்வேலி பேட்டை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்ட தலைவர் தோழர் அழகுமுத்து வண்ணமுத்து ஆவுடைநாயகம் ரமேஷ் மற்றும் ஜேக்கப் ராஜ் அஞ்சல்நான்கின் சார்பாக தோழர் பாட்சா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .விழா நிகழ்ச்சிகளை பேட்டை அஞ்சல் ஊழியர்கள் சிறப்புற செய்திருந்தனர் .தோழியர் பூங்குமரி அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
*CGHS நலமையத்தில் இன்னும் உறுப்பினராக சேராத தோழர்கள் விரைந்து உறுப்பினர்களாக உங்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் .நன்றி நெல்லை NFPE

When Will the results of lsg promotional exam will come out??
ReplyDeletePlease sir say something about postman to p.a results
ReplyDelete