அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் அதிரடி மாற்றம் -
ஒரே அறிவிப்பில் தலைகீழ் மாற்றத்தை கொடுப்பதில் இந்த அரசுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை .பணமதிப்பிழப்பில் தொடங்கி இன்றைய தேசிய கூடியு ரிமை வரை இதே நிலைதான் நீடிக்கிறது .இந்த வரிசையில் தான் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் கொண்டுவந்துள்ள மாற்றத்திலும் பெரும் ரகசியம் காக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் கிராமப்புற மக்களின் ஒற்றை நம்பிக்கை அஞ்சலக சேமிப்பு என்பதும் மெல்ல மெல்ல தகர்க்கப்பட்டுள்ளது .12.12.2019 முதல் மாற்றத்தை 14.12.2019 இரவில் அறிவிக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது ?1990 களில் பொருளாதார சீரமைப்பின் ஒருபகுதியாக அரசின் பங்குகளை பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து வெளியே எடுத்து விற்று பணமாக்கும் (Disinvestment ) கொள்கையை தொடர்ந்து (காங்கிரஸ் )அதற்கான ஒரு அமைச்சரை (Minister of disinvestment) அதன்பிறகு அருண்ஜெட்லீ அவர்களை(BJP) தனி அமைச்சராக நியமித்ததுநினைவிருக்கும் .ஆரம்பத்தில் 26 சத பங்குகள் விற்கப்படும் என்பது படிப்படியாக பல நிறுவனங்களில் 70 சத பங்குகளை விற்க முடிவெடுத்தது .இந்த வரிசையில் அரசின் கண்களை உறுத்தும் அரசுத்துறை இன்னும் மிச்சமிருக்கிறதென்றால் அது நமது அஞ்சல்துறை மட்டும்தான் .முதலில் பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே செயற்கையாகவே இடைவெளியை ஏற்படுத்துவது அதன்பின்னால் சேவையில் குறைபாடுகளை புகுத்துவது நமது சேவையை நமது வளா கத்திற்குள்ளே தனியாரை வைத்து செய்திட அனுமதிப்பது என ஒரு எதிர்கால ஆபத்திற்கு அஞ்சல்துறை அலங்கரிக்கப்பட்டுவருகிறது .
அரசின் இந்த தாக்குதல்களில் இருந்து அஞ்சல்துறையை பாதுகாக்கவேண்டிய கடமை நம்முன்னால் இருக்கிறது .நம்முன் இருக்கும் ஒற்றுமை எனும் கவசத்தை இறுகப்பிடித்து முன்னேறுவோம் !அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிப்போம் !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

NFPE
ALL INDIA
POSTAL EMPLOYEES UNION GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-EC/dlgs
dated at Palayankottai- 627002 the 17.12.2019
To
Com. A.Veeramani
Circle Secretary
AIPEU GR C
Tamilnadu Circle
@Chennai-600002
Dear Comrade,
We bring to your kind notice that several officials
in Tirunelveli Division are denied the recent order issued regarding counting
of induction training period for TBOP on the ground that the training memo is
not available in Service Book and the official failed to produce a copy of the
same.
This is unfair and injustice on the part of
Departmental Screening Committee to reject on these grounds.
Hence, it is requested to take the issue with the
Chief PMG for a remedial action as nobody can be appointed without induction
training in our department.
Yours faithfully
[S.K.JACOBRAJ]
Copy to
1..The Regional Secretary, AIPEU Group C,
Dindigul-624002
0 comments:
Post a Comment