...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 9, 2021

அன்பார்ந்த தோழர்களே 1தோழியர்களே 1 வணக்கம் .

IPPB மற்றும் LIC HOUSING FINANCE  இனைந்து IPPB மூலம் வீட்டுக்கடன் வழங்கிட முடிவெடுக்கப்பட்டுள்ளது .4.5 கோடி வாடிக்கையாளர்கள் 650 கிளைகள் மற்றும் 1.36.000 BANKING வசதிகள் கொண்ட ஒரு பரந்த நெட்ஒர்க் கொண்ட IPPB மூலம் இந்த சேவையை எளிதாக செய்திடமுடியும் LICHFL நிறுவனம் பெருமிதத்தோடு அறிவித்துள்ளது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment