அன்பார்ந்த தோழர்களே !
26.09.2021அன்று திருச்சியில் நடைபெறும் நமது பேரவையின் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகிறவர்கள் 2.09.2021 சனிக்கிழமை இரவு 10.மணிக்கு நமது யூனியன் அலுவலகம் முன்பு வரவும் .10.30 மணிக்கு வேன் கிளம்புகிறது .மறுநாள் காலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குளித்துவிட்டு சரியாக 10 மணிக்கு கூட்டம் நடக்கும் SRMU அரங்கிற்கு செல்கிறோம் .மாலை 5மணிக்கு கூட்டம் முடிந்தவுடன் நெல்லை திரும்புகிறோம் .கூட்டத்திற்கு வருகிறவர்கள் ஜேக்கப் வண்ணமுத்து பிரபாகர் சபாபதி சாகுல் இளங்கோ குருசாமி மகாராஜன் ஆனந்த் முத்துராமலிங்கம் வள்ளிநாயகம் தளவாய் சுப்ரமணியம் மந்திரம் செல்வின் ஆவுடை நாயகம் .நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment