அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
முக்கிய செய்திகள்
MACP பதவியுர்வுகளில் PAY -FIXATION குறித்த விளக்க ஆணையை அஞ்சல் வாரியம் 06.09.2021அன்று வெளியிட்டுள்ளது .இதன் மூலம் MTSTO POSTMAN/PA PA TO IP மற்றும் GR -B LDCEதேர்வுகளில் தேர்வாகிவரும் அந்த பதவி உயர்வினை ஒரு MACP ஆக கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அத்தகைய பதவி உயர்வுஅவரவரின் திறமைகளால் பெறப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது .மேலும் MACP பெறுவதற்கு முன் பதவி உயர்வு (போட்டி தேர்வின் மூலம் )பெற்றவர்களுக்கு எவ்வாறு ஊதியம் நிரனயம் செய்யவேண்டும் MACP பெற்றபின் பதவி உயர்வு (போட்டி தேர்வின் மூலம் )பெற்றவர்களுக்கு எவ்வாறு ஊதியம் நிரனயம் செய்யவேண்டும் என விரிவாக விளக்கப்பட்டுள்ளது .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment