...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 24, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

இன்று மாலை 24.09.2021 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்புமாலை 6 மணிக்கு  நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இன்று காலை 10.00 மணிக்கு நமது SSP  அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் P .சுப்ரமணியம் மற்றும் RV.தியாகராஜ பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் புஷ்பாகரன் லிங்கப்பாண்டி மற்றும் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

 

0 comments:

Post a Comment