அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
தோழமைகளுக்கு தோழமையுடன் எனும் எனது ஐந்தாவது கவிதை நூல் நேற்று 26.09.2021 அன்று திருச்சி SRMU தொழிற்சங்க அரங்கில் நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் வெளியிடப்பட்டது .நமது மாநில தலைவர் அண்ணன் R .குமார் அவர்கள் வெளியிட முதல் பிரதியை அஞ்சல் மூன்றின் மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் .நூல் வெளியிடும் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மாநில உதவி தலைவர் நண்பர் மாரிமுத்து சிவகாசி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .விலை ரூபாய் 80..தபாலில் பெற ரூபாய் 100.பழைய காலங்களில் நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பை போல் இந்த நூலையும் நீங்கள் வாங்கி எனக்கு நல்லதொரு ஆதரவினை தந்தருள கேட்டுக்கொள்கிறேன் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் செல் --9442123416 POSB 0072773482 IPPB 10000472098
0 comments:
Post a Comment