...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 29, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

நமது சம்மேளன அறிவிப்பின் படி 28.09.2021முதல் 30.09.2021வரை நடைபெறும் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை நமது கோட்டத்தில் வெற்றிகரமாக நடத்திட கேட்டுக்கொள்கிறோம் .நமது முந்தைய சுற்றைக்கையில் அனுப்பவேண்டிய விலாசங்கள் மற்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன 

GDS தோழர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 

எதிர்வரும் நவம்பர் மாதம் (GDS)    கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு   தபால்காரர் தேர்வு பயிற்சி நடைபெற உள்ளதுகிராமிய அஞ்சலக ஊழியர்கள்(GDS) இந்த தபால்காரர் பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறவாழ்த்துகிறோம். இந்த பயிற்சி எந்த ஒரு கட்டணமும் இன்றி NFPE தொழிற்சங்கசேவையாக நடைபெறும்.    தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் NFPE தொழிற்சங்கத்தில் இனைந்து தங்களின் பங்களிப்பு சேவையாக நடைபெற வாழ்த்துகிறோம்..தொடர்புக்கு தோழர் மகராஜன் OA கோட்ட அலுவலகம் திருநெல்வேலி அவர்களுக்கு    9786619090 தங்களின் பெயர், அலுவலகம், கோட்டம், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இவைகளை தெரிவிக்கவும் .மேலும் உதவிக்கு தொடர்புகொள்ள SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE -P 3 திருநெல்வேலி  9442123416 

எனது தோழமைகளுக்கு தோழமையுடன் எனும் கவிதை நூலுக்கு நீங்கள் கொடுத்துவரும் ஆதரவுக்கு நன்றி .நன்றி .முந்தைய பதிவில் எனது IPPB கணக்கு எண் தவறாக பதிவிடப்பட்டிருந்தது .நூலுக்கான தொகையை அனுப்புபவர்கள் POSB 0072773482 அல்லது IPPB 100004720598 கணக்கில் செலுத்தலாம் .விலை ரூபாய் 80 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

 

0 comments:

Post a Comment