அன்பார்ந்த தோழர்களே 1 தோழியர்களே 1வணக்கம் .
டார்கெட் நெருக்கடிகளை முடிவிற்கு கொண்டுவந்திடவும் கோட்ட மட்டங்களில் ஊழியர்களை LOGIN DAY என்ற பெயரில் ஒவ்வொருநாளும் இலக்குக்களை நிர்ணயித்து நமது தோழர்களை சொல்லன்னா துயரத்திற்கு ஆட்படுத்தும் கோட்ட மற்றும் உபகோட்ட அதிகாரிகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்திடவும் நமது அஞ்சல் மூன்று தலைமையில் அமைந்துள்ள கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
ஆர்ப்பாட்டம்
நாள் --15.09.2021 நேரம் மாலை 6மணி
தலைமை --தோழர் T.அழகுமுத்து கோட்டத்தலைவர் அஞ்சல் மூன்று
அனைவரும் வருக !
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK ஜேக்கப் ராஜ் கோட்டச் செயலர் நெல்லை
0 comments:
Post a Comment