...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 21, 2017

                                        முக்கிய செய்திகள் 
1.இன்று (21.03.2017) நடைபெறவிருந்த நெல்லை கோட்ட மாதாந்திர பேட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது 

 2.அன்பு தோழர் முன்னாள் பொதுச்செயலர் தோழர் KVS அவர்களின் படைப்புகளில் மேலும் ஒரு சிறப்பு சேர்க்க வெளிவந்துள்ள வெற்றி முரசின் விதிகளை அறிவோம் என்ற புத்தகம் தமிழில் கிடைப்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம் .இலாகா விதிகள் ,நடத்தை விதிகள் ,தண்டனை விதிகள் ஏழாவது சம்பளக்குழு உத்தரவுகள் .சேமநலவிதி ,மருத்துவ விதி .LTC விதி தொழிற்சங்க வரலாறு போன்றவைகளை தாங்கி நிற்கிறது .தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அணுகவும் .விலை ரூபாய் 120 நேரிடையாக பெறவிரும்புவோர் தோழர் S .அசோகன் கிளைசெயலர் AIPEUGR C அம்பத்தூர்  CELL 9994237214அல்லது தோழர் C .மோகன்  தலைவர் அம்பத்தூர்  CELL 9445654512
----------------------------------------------------------------------------------------------------------------------
                                               GDS நேரடிநியமனவிண்ணப்பம்  -கடைசிதேதி 18.04.2017

GDS Online Notification- latest updation





Application online Submission Start Date: 18/03/2017
Application online Submission End Date: 

18/04/2017

2. Enter details of the applying candidate and get registration number (Only one time registration)
3. Tell registration number and pay fee at Head Post Office (Rs. 100- for OC/OBC ; (No fee for Female, SC/ST)
4. Can apply to any circle and to any number of posts
5. Only one time uploading of documents. Need not upload again and again. Same uploaded documents can be used again for applying other posts.

0 comments:

Post a Comment