செய்திகள்
2002-2003 ஆண்டு காலியிடங்களில் தேர்வான தோழர்களின் பழைய பென்ஷன் கேட்டு தொடரப்போகும் வழக்கிற்கு தேவைப்படும் ஆவணங்கள்
1.GDS பணிநியமன ஆணை
2.தேர்விற்க்கான அறிவிப்பாணை --எந்தஆண்டிற்க்கான VACANCY என குறிப்பிடப்பட்டிருக்கும் சர்குலர்
3.தேர்வு முடிவுகள்
4.பயிற்ச்சிக்கான உத்தரவுகள்
5.பணிநியமன உத்தரவு
6.அலுவலக /யுனிட் ஒதுக்கீடு உத்தரவு
7.சமீபத்தில் இது குறித்து கோட்ட நிர்வாகத்திற்கு தாங்கள் அனுப்பிய கடித்த நகல் (இல்லையென்றால் உடனே அனுப்பவும் )
8.கோட்ட அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு வந்திருக்கும் பதில் கடிதத்தின் நகல்
9.ஓய்வு பெற்றிருந்தால் பணி ஓய்வு உத்தரவின் நகல்
நமது வழக்கில் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை .காரணம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டித்தான் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது .அவரவர் விருப்பப்படி எந்த வழக்கறிஞரை அணுகினாலும் தவறில்லை .நிச்சயம் வெற்றி கிட்டும் .பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்
கோட்ட செயலர் NFPE நெல்லை -944212341
------------------------------------------------------------------------------------------------------------------------
16.03.2017 வேலை
நிறுத்த சுற்று பயணங்கள்
13.03.2017 தென்பகுதி
14.03.2017 மாநகர பகுதி
வேலைநிறுத்த சுற்று பயணத்தில் கோட்ட சங்க நிர்வாகிகளோடு வரவிரும்பும் தோழர்கள் தகவல்களை தெரிவிக்கவும்
மாதாந்திர பேட்டி 21.03.2017
மாதாந்திர பேட்டியில் சேர்த்து விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் இருந்தால் 14.03.2017 குள் தெரிவிக்கவும்
தோழமையுடன் SKJ .

0 comments:
Post a Comment