...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 1, 2017

                                புது வேகத்தோடு தமிழகத்தில் கேடேர் சீரமைப்பு 15.04.2017 முதல் அமுலாகிறது ....
தாக்கு பிடிப்பார்களா ?தப்பிக்க நினைப்பார்களா ?நமது ஊழியர்கள் 
ஒடிசா .கர்நாடகா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கேடேர் சீரமைப்பு பணிகள் தொடங்கியது .இ தற்கான பதவிகளை அடையாளங்கள் காணப்பட்டு மண்டல ரீதியாகவும் ,சென்னை PSD சென்னை CSD மற்றும் FOREIGN POST களுக்கான பதவிகளும் அடையாளம் காணப்பட்டு மாநில நிர்வாகத்தால் 28.02.2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது 
கீழ்காணும் பதவிகள் நெல்லை கோட்டத்தில் LSG பதவிகளாக மாறுகின்றன .புதிய பதவிகள் 27+ C கிளாஸ் அலுவலகங்கள் 47 + Bகிளாஸ்  18=92
கோட்ட அலுவலகம் -1 BPC பாளை 1 CPC பாளை 1 திருநெல்வேலி 1 அம்பை 1
பாளையம்கோட்டை HO 1திருநெல்வேலி 1 வள்ளியூர் 1
கீழ்காணும்காசாளர் பதவிகள் LSG ஆகின்றது மொத்தம் 19
 திருநெல்வேலி  வண்ணாரப்பேட்டை ,டவுன் பேட்டை .கலக்ட்ரேட் சங்கர்நகர் பெருமாள்புரம் மேலப்பாளையம் மஹாராஜநகர் வள்ளியூர் திசையன்விளை நாங்குநேரி களக்காடு ஏர்வாடி வீரவநல்லூர் வீகே புரம் கல்லிடைக்குறிச்சி கடையம் சேரன்மகாதேவி 
                                              B கிளாஸ் அலுவலகங்கள் 18
கீழாம்பூர் பாப்பாக்குடி பாபநாசம் மில்ஸ்  பத்தமடை பர்கிட் மாநகரம்  இடையன் பொட்டல்புதூர் ரவணாமுத்திரம் மருத குளம் 
முனைஞ்சிப்பட்டி முன்னீர் பள்ளம் மூன்றடைப்பு பரப்பாடி சமூகரெங்க புரம் தெற்கு கள்ளிகுளம் தெற்கு கருங்குளம் கங்கைகொண்டான் காவல்கிணறு 
                                        அனைத்து A கிளாஸ் அலுவலகங்களும்தற்போதைய LSG பதவிகள் சேர்த்து 847 பதவிகள் HSG II ஆகின்றன 
  மொத்தமுள்ள 11209 பதவிகளில் 391 HSGII ஆகவும் 2967 பதவிகள் LSG ஆகவும் உயர்த்தப்பட்டபின்னால் 7851 பதவிகள் மட்டும் T/S பதவிகளாககுறையும் .
 

Cadre Restructuring in Tamilnadu Circle - Implementation started



Download annexure part I II & III 


0 comments:

Post a Comment