புது எழுச்சியோடும் முழு மகிழ்ச்சியோடும் நடைபெற்ற மகளிர் தின விழா --நெல்லை 08.03.2017
நமதுகண்காணிப்பாளர் திரு VP.சந்திரசேகர் ,மற்றும் நமது கோட்டத்தில் பணிபுரியும் அணைத்து உதவி கண்காணிப்பாளர்கள் (திரு M.பொன்னையா ,
திரு .G.செந்தில்குமார் ,திரு N .குமரன் ,திரு S .முருகன் ,திரு A சொர்ணம் மற்றும் ஆய்வாளர்கள் ( திருமதி மேனகா IP &PG தினேஷ் குமார் பாளை போஸ்ட்மாஸ்டர் திரு ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர் .முன்னதாக பேரணி-சிறப்பு விருந்தினர் முனைவர் ஜான்கென்னடி (முதல்வர் ஜான்ஸ் கல்லூரி ) ஏழை குழந்தைகளுக்கு நமது ஊழியர்களின் சார்பாக TD கணக்குகள் தொடங்கப்பட்டு வழங்கியது என மெருகேறி இருந்தது .
முதல் நிகழ்ச்சியாக பேரணி
தோழியர் இசக்கியம்மாள் அவர்களின் குழந்தைகளின் பரத நாட்டியம்
விஜய் TV புகழ் திருமதி ஹேனா SPM நான்குனேரி அவர்களின் இறைவணக்கம்
தோழர் அண்ணாமலை அவர்களின் புதல்வி செல்வி அனுஷ்கா அவர்களின் தலைவர்களை நினைவு கூறுதல் -நிகழ்ச்சி
நமது சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்படுகிறது
நாடெங்கும் பறந்தாலும் தமது சொந்த கோ (தோ )ட்டத்தில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி SPM மேலச்செவல்
நமது கண்ணியமிக்க கண்காணிப்பாளர் VPC
வள்ளியூர் ஆய்வாளர் &முன்னாள் நமது கோட்ட எழுத்தர் திருமதி மேனகா
எழுச்சி கவிஞர் திருமதி S ..முத்துலட்சுமி PA பாளை
நன்றியுரை திருமதி இசக்கியம்மாள் -அருகில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் அமைப்பாளர் முத்துபேட்சியம்மாள் PA பாளை

0 comments:
Post a Comment