31 வது தேனி கோட்ட மாநாடு 26.03.2017 அன்று ஆண்டிபட்டியில் தோழர் C .நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மண்டல செயலர் தோழர் ஜோதி ,திண்டுக்கல் கோட்டசெயலர்
மைக் கே ல் சகாயராஜ் ,தேனி அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் போஸ் ,மதுரை கோட்ட செயலர் தோழர் சுந்தர மூர்த்தி ,நெல்லை கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் கலந்துகொண்டனர் .மாநாட்டில்
தலைவராக தோழர் C .நாகேந்திரன் அவர்களும்
செயலராக தோழர் M .செல்லத்துரை அவர்களும்
பொருளாளராக தோழர் எழிலரசன் அவர்களும்
தேர்ந்தெடுக்க பட்டனர் .முத்தாய்ப்பாக மாநில மாநாட்டு சார்பாளர்களாக தோழர்கள் C .நாகேந்திரன் மற்றும் கம்பம் மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள் .மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடித்த முன்னாள் கோட்ட செயலர் தோழர் சிவமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

0 comments:
Post a Comment