அன்பார்ந்த தோழர்களே !
தோழர்களே !
நமது கோட்ட சங்க செயற்குழு அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முதல் கோரிக்கையான தோழர் E .காசிவிஸ்வநாதன் கோட்டசெயலர் NFPE (GDS) நெல்லை அவர்களின் PUTOFF DUTY நேற்று ரத்துசெய்யப்பட்டது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் . வழக்கின் தன்மை மற்றும் உண்மை நிலையை ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுத்த நமது கண்காணிப்பாளர் திரு .VP. சந்திரசேகர் அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
இருந்தாலும் இதர பிரச்சினைகளை குறித்து விவாதிக்க 270.3.2017 அன்று பாளையம்கோட்டையில் நடைபெறும் செயற்குழுவிற்கு அனைவரும் வருக !
அம்பாசமுத்திரம் பொதுக்குழு கூட்டம் வெல்லட்டும்
போராட்டத்தை தூண்டுவது நாங்கள் அல்ல !
குறைகளை சொன்னால் குற்றம் என்கிறார்கள் . நடந்ததை தெரிவித்தால் தவறு
என்கிறார்கள் .அப்படியென்றால் நாங்கள் என்ன செய்ய ?
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
பட சுவரொட்டியை ஓட்டினேன்
சட்டமன்ற உறுப்பினர்களை
கேலி செய்ததாக என்னை
சிறையில் அடைத்தார்கள்
தோழமைவாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்

0 comments:
Post a Comment