பணிநிறைவு வாழ்த்துக்கள்
தோழர் .முத்துகிருஷ்ணன் --11.03.2017
தோழர் K .முத்துகிருஷ்ணன் GDSPACKER வீரராகவபுரம் அவர்கள் 11.03.2017 அன்று பணிநிறைவு பெறுகிறார்கள் .நமது சங்கத்தின் முன்னணி தோழர் .போராட்டகாலங்களில் பம்பரமாக சுற்றி பணியற்றியவர் .30.07.1976 அன்று பணியில் சேர்ந்து சுமார் 40ஆண்டுகளுக்கு மேல் அஞ்சல் துறையில் பணியாற்றியவர் .கடுமையான உழைப்பாளி விருந்தோம்பலில் சிறந்தவர் .அவரது பணிநிறைவு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் .
பணிநிறைவுவிழா 11.03.2017 மதியம் 1 மணியளவில் நெல்லை ஜானகிராம் ஹோட்டலில் நடைபெறுகிறது
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா S .காலப்பெருமாள்

0 comments:
Post a Comment