...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 16, 2017

             16.03.2017 வேலைநிறுத்தம்

 இமாலய வெற்றி-இமயம் முதல் குமரி வரை பேசப்படுவதெல்லாம் இதை பற்றி !
பத்திரிக்கை செய்தியெல்லாம் நம்மை சுற்றி !
                          தொழிலாளர்களால் நிர்வாகத்தை 
                                         முடுக்கவும் தெரியும் 
                                         முடக்கவும் முடியும் 
ஊழியர்களின்  கொதிநிலையை உணர்ந்து 
அகிலஇந்திய அளவில் உறுதியான முடிவெடுத்த தோழர் 
M .கிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்மாநில அளவில் SC /ST சங்கத்தை போராட்ட களத்திற்குள் இணைத்த மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 
இந்த வெற்றிக்கு உழைத்திட்ட என் அன்புக்குரியவர்கள் ,நண்பர்கள் தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் .கடந்த கால வரலாறுகளை பின்தள்ளி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் நெல்லை கோட்டம் பெற்ற வெற்றி மகத்தானது .குறிப்பாக SC /ST நலச்சங்க நெல்லை கோட்ட செயலர் தோழர் P .சுப்ரமணியன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் .போராட்ட நாளன்று படை திரண்டு வந்த ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களை ஒருங்கிணைத்த தோழர்கள் சண்முகசுந்தர ராஜா கிருஷ்ணன் SN சுப்பையா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .மூன்று நாட்கள் வேலைநிறுத்த சுற்று பயணத்தில் பங்கேற்ற முன்னணி நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகள் .பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் N .ராமசந்திரன்,HSG Iடவுண் போஸ்ட்மாஸ்டர் வைரமுருகு HSG Iஉள்ளிட்ட போஸ்ட்மாஸ்டர்  தோழர்களுக்கும் நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது 






             வெறிச்சோடி கிடைக்கும் பாளையம்கோட்டை HO

  200கும் அதிகமாக திரண்ட ஊழியர்கள் முன் ஆர்ப்பாட்டம் 

                                       முன்னணி தளபதிகளின் முழக்கங்கள் 
                               SC /ST நலச்சங்க செயலர் சுப்பிரமணியன் 

       கோரிக்கைளை விளக்கி கொள்கை முழக்கம் --நேற்று இடி முழக்கம் 




0 comments:

Post a Comment