முக்கிய செய்திகள்
கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகள் மீதான கருத்துக்களை கேட்க அஞ்சல் வாரியம் அனைத்து சம்மேளனங்கள் மற்றும் AIGDSU சங்கம் இவைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது .திட்டமிட்டபடி 15.03.2017 அன்று புது டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது .கூட்டத்தில் ஒருமித்த கருத்துக்கள் எட்ட நெல்லை NFPE வாழ்த்துகிறது .
----------------------------------------------------------------------------------------------------------------------

NFPE P3 CWC in Raigarh
The P3 CWC is being held at Raigarh (Chattisgarh) for two days on 8-9 March, 2017
கூட்டத்தில் அகிலஇந்திய தலைவரும் நமது மாநிலசெயலருமான தோழர் J.ராமமூர்த்தி பேசுகிறார் .செயற்குழுவில் கேடெர் சீரமைப்பை அமுல்படுத்துவதை தள்ளிவைக்க அஞ்சல் வாரியத்திடம் கேட்கபோவதாகவும் விரிவான அறிக்கையை இது தொடர்பாக கொடுக்கப்போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன .
0 comments:
Post a Comment