...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 14, 2018

 தோழர் காலப்பெருமாள் குடும்பநலநிதி முதற்கட்டமாக ரூபாய் 175000 (ரூபாய் லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ) வழங்கப்பட்டது .
13.02.2018 அன்று நடைபெற்ற இரங்கல் கூட்டம் தோழர் காலப்பெருமாள் குடும்பத்தினர் கலந்துகொண்டு நிதியை பெற்றனர் .முன்னதாக அஞ்சல் நான்கின் முன்னாள் தமிழ்மாநில செயலர் தோழர் AG .பசுபதி அவர்களின் இரங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது .நன்கொடைகளை வழங்கிய அனைத்து தோழர்கள் /தோழியர்களுக்கும் எங்கள் நன்றிதனை செலுத்துகிறோம் .நிகழ்ச்சியின் போது பிரிந்த தொகை அடுத்த தவணையாக வழங்கப்படும் .விடுபட்ட நன்கொடை பட்டியல் நாளை வெளியிடப்படும் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் 



0 comments:

Post a Comment