...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 6, 2018

                                               திருமண வாழ்த்து 
தோழியர் J.தேவராணி PA அண்ணாசாலை(முன்னாள் PA பாளை ) அவர்களின் இல்ல மணவிழா 
மணமகன் J.பிரவீன்              மணமகள் S .மனிஷா 
மணநாள் 07.02.2018
இடம் PPL திருமண மண்டபம் பாளை 
             மணவிழா சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------------                                         வரவேற்கிறோம் 
திருநெல்வேலி HO APM A/CS HSG II ஆக பொறுப்பேற்றிருக்கும் 
திருமதி பசுமதி (சிவகங்கை கோட்டம் ) அவர்களையும் 
கன்னியாகுமரி கோட்டத்தில் இருந்து RULE 38 இல் வந்திருக்கும் திருமதி முகிலா PA பர்கிட்மாநகரம் அவர்களையும் நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
----------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment