முக்கிய செய்திகள்
5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதனால், 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நிதி ஆலோசகர்களையும், அனைத்து அமைச்சகங்களின் இணை செயலாளர்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது
5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------- நெல்லை கோட்ட செய்திகள்
1.நெல்லையில் HSG II மற்றும் HSG I பதவிகளுக்கு OFFICIATING வழங்க மீண்டும் விருப்பமனுக்கள் கோரடப்படவுள்ளன .ஏற்கனவே விருப்பமனுக்கள் கொடுத்திருந்தாலும் புதிதாக அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்பிக்க வேண்டும்
2.13 பேர் கொண்ட LRPA பட்டியல் ஓரிரு நாட்களில் வெளிவருகிறது
3.RT கான தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
4.MACP பதவியுர்வுக்கான அடுத்த பட்டியல் பணிகள் முடிந்தவுடன் புதிய தோழர்களுக்கான CONFORMATION உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் .ஏற்கனவே 2 மாதங்களாக இந்த கோரிக்கை நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது .
5.BUNCHING OF STAGES யை பொறுத்தவரை நமது கோட்ட சங்க முயற்சியால் ஒரு தோழருக்கு கொடுக்கப்பட்டுள்ளது .ஆனால் இன்னும் பல தோழர்களுக்கு இந்த பயன் பெற தகுதி இருந்தும் தோழர்கள் விண்ணப்பிக்கவில்லை .தானாக யாரும் தரப்போவதில்லை .01.01.2016 இல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் முரண்பாடு உள்ளவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும் .அல்லது தோழர்கள் KS .ஷியாம் PA டவுன்(9843196487) G.சிவகுமார் PA மானுர் (7708538258)அவர்களை தொடர்பு கொள்ளவும்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment