முக்கிய செய்திகள்
நமது NFPE சம்மேளனம் சார்பாக புதுடெல்லியில் நடைபெறும் 5 நாட்கள் தர்ணா போராட்டத்தின் எதிரொலியாக டெல்லி அஞ்சல் இயக்குனகரகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் திட்டமிட்டபடி தர்ணா நடைபெறும் என சம்மேளன பொதுச்செயலர் அறிவித்துள்ளார் .தமிழகத்தில் இருந்து தர்ணாவில் கலந்து கொள்ள புதுடெல்லி செல்லும் தோழர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் சேம நலநிதியில் இருந்து வழங்கப்படும் உதவி தொகையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன .

0 comments:
Post a Comment