IPPB --அஞ்சலக சேமிப்பு பிரிவிற்கு சவாலா ?
நமது துறை செயலர் திரு .நந்தா அவர்களின் செய்தி குறிப்பில் இருந்து ...........
நமது துறை செயலர் திரு .நந்தா அவர்களின் செய்தி குறிப்பில் இருந்து ...........
சமீபத்திய ரிசர்வ் வங்கி கொடுத்த அனுமதி படி அஞ்சலக சேமிப்புக்கணக்குகளை IPPB உடன் இணைக்கவும் -ஒரே திரையில் இரண்டு (POSB மற்றும் IPPB )கணக்குகளை அணுகவும் பரிவர்த்தனை செய்யவும் முடியும் .மேலும் மொபைல் வங்கி சேவைதனை தபால்காரர் மற்றும் GDS ஊழியர்கள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவுபடுத்தப்படும் .அனைத்து தபால்காரர் களுக்கும் இது குறித்த முழுமையான பயிற்சிகளும் முழுஅளவில் கொடுக்கப்படும் .
---------------------------------------------------------------------------------------------
Mutual gds pay commission vange thaga atha vida 1st reply panuga
ReplyDeleteMutual gds pay commission vange thaga atha vida 1st reply panuga
ReplyDelete