அன்பார்ந்த தோழர்களே !
நமது கோட்டத்தில் உள்ள கணினி -பிரிண்டர்-பாட்டரி இவைகளின் செயல்பாடுகள் குறித்து RTI மூலம் கேட்ட கேள்விகளுக்கு நெல்லை கோட்ட நிர்வாகம் கொடுத்திருக்கும் பதிலை ஏற்கனேவே பதிவிட்டிருந்தோம் .மொத்தமுள்ள 299 சிஸ்டம் மொத்தமுள்ள 292 பிரின்டர்கள் 106 பாஸ்புக் பிரின்டர்கள் அனைத்தும் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள் .ஒருசில அலுவலகங்களான முக்கூடல் -நாவல பேஸ் தவிர NET -CONNECTION பிரச்சினையும் இல்லை என்றார்கள் இதை நமது கோட்டத்தில் உள்ள DSM தோழர்கள் மூலம் உறுதிப்படுத்தி கொண்டோம் .இதை தவிர வேறு பிரச்சினைகள் இருப்பினும் உடனே தெரிவிக்கவும் .RTI யில் பதில் கிடைக்காத கேள்விகள் குறித்து மேல்முறையீடு செய்திருக்கிறோம் .அதன் நகல் உங்கள் பார்வைக்கு ..

Appeal
under Section 19(1) of RTI Act, 2005
To
Appellate Authority &
Director Postal Services
Southern Region (TN)
Madurai-625002
1. Name of the applicant : S.K.
JACOBRAJ
2. Address : Divisional
Secretary,
AIPEU Group-C, Tirunelveli
Division
Tirunelveli-627001
3. Date of Submission of
Application : 15.01.2018
4. Date on which thirty days from
submission
of application was
over : 15.02.2018
5. Reasons for appeal : Aggrieved by the response received within
Prescribed
period (Copy of the reply attached)
6. Grounds for appeal : CPIO is reluctant to give complete
Information citing Section 2(j)
of RTI
Act, 2005 as the information
needs to be
Compiled. The reply is wrong as the
Information is readily
available in the
form of asset register, history
sheets, stock
register etc., Further, he will
be exposed
7. Late date for filing the appeal :
14.03.2018
8. Relief sought for : Appellate Authority is requested to direct
the CPIO to given correct and full
Information requested vide my request
dated 15.01.2018
Place:
Tirunelveli
Date : 17.02.2018
/S.K.
JACOBRAJ/
Divisional
Secretary
AIPEU
Group C
Tirunelveli
Division
@
Tirunelveli HO-627001
0 comments:
Post a Comment