...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, February 12, 2018

அன்பார்ந்த தோழர்களே !
நமது வேண்டுகோள்களை ஏற்று மருத்துவவிடுப்பு மற்றும் சொந்தவிடுப்பு விண்ணப்பித்த ஊழியர்களுக்கு இன்றே அனுமதி கொடுத்த நம் கோட்ட கண்காணிப்பாளர் திரு .VPC அவர்களுக்கும் -நமது SSP யிடம் தொலைபேசியில் பேசி மணடல அலுவலக நிலைப்பாட்டினை எடுத்து கூறி உதவிய தென்மண்டல செயலர் திரு .சுப்ரமணியம் அவர்களுக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment