RTP ஊழியர்களுக்கு ஒரு நல்ல தகவல்
1986 க்கு முன் INDUCTION TRAINNG முடித்த ஊழியர்களுக்கு அவர்களது பயிற்சிக்காலத்தையும் TBOP /BCR பதவியுயர்விற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவு 05.05.2016 அன்று வந்தது(முன்னதாக இது 1986 க்கு பிறகு என்று இருந்தது ) .அதை தொடர்ந்து 07.02.2018 வந்த விளக்க ஆணை படி 1986 க்கு முன் பயிற்சி முடித்து உடனடியாக பணி கிடைக்காமல் பிறகு பணியில் சேர்ந்த RTP ஊழியர்களுக்கும் சேர்த்து பயிற்சி காலத்தை பதவிஉயர்விற்கு கணக்கிடலாம் என்று தெரிவிக்கிறது .ஆகவே 1986 க்கு முன் பயிற்சியெடுத்து 1986 க்கு பிறகு ரெகுலர் ஆன RTP தோழர்களுக்கும் 90 நாட்கள் முன்னதாக அதாவது INDUCTION TRAINING காலத்தையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் TBOP மறுநிர்ணயம் செய்யப்படும் .இவ்வாறு 1982-1983 காலகட்டங்களில் RTP (RESERVED TRAINED POOL ) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு 1987-1989 காலங்களில் நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் .உதாரணமாக நமது நெல்லை கோட்டத்தில் தோழர்கள் A.ஆதிமூலம் தோழர் T.சுடலையாண்டி -தோழியர் ராமாத்தாள் தோழியர் ராஜகுமாரி தோழியர் குமாரி உள்ளிட்ட மற்றும் அவர்களோடு பணிபுரிந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் .இந்த சலுகை MACP வரை நீட்டிக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment