தமிழகமுழுவதும் நேற்றைய குரல் --என்ன செய்ய போகிறோம் -ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் -வருகிற 02.03.2018 முதற்கட்ட ஆர்ப்பாட்டத்தை முழுவெற்றிபெற செய்வோம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாதிரி பிரச்சினை மாசத்துல குறைந்தது 4 நாளாவது வருது அப்போலா யாருக்கும் என்ன பண்ணணும் தெரிய மாட்டேங்குது இன்னும் எத்தனை காலம் தான் இப்படி பேசியே நம்மள நாமளே ஏமாத்த போறோம்னு தெரியலை... தொழிற்சங்கத்துல பெரிய ஆளுமைகள் நிறைய பேர் இந்த குருப்ல இருக்கிறீங்க இத ஓரு முக்கியமான விவாத பொருளா கையில எடுக்கவும்-- மனோகர் -தூத்துக்குடி
---------------------------------------------------------------------------------------------------------------------------
-: அன்னைக்கு கிளம்புறத பத்தி மட்டுமே பேசுறோமே.. அடுத்த நாளும் நாமதானே போய் பாக்கனும் அடுத்த நாள் தினசரி வேலையோட சேர்த்து??
: வேல கம்மியா இருக்க ஆபீஸ் ஓ.கே..ஏதோ manage செய்யலாம்
எல்லா அலுவலகத்திலும் அதையே எதிர்பார்க்க முடியுமா என்ன--
கிருஷ்ணகிரி
------------------------------------------------------------------------------------------
நமது அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு அல்ல இப்பொழுது நாம் பேசுவது. Finacleகிடைக்காத நாட்களில் என்ன செய்வது என்பதற்கு இரவில் வெகுநேரம் காத்திருக்க தேவையில்லை என்பதை சொல்கிறோம். வேலைப்பளு, மறுநாள் எப்படி பார்ப்பது இவை அனைத்திற்கும் பொதுவான தீர்வு கடினம். இன்னமும் நாம் நிறைய வேலையை அன்றே முடிக்க வேண்டும் என்ற புள்ளியை சுற்றியே யோசிக்கிறோம்.-செல்வ கிருஷ்ணன் மா .தலைவர்
-------------------------------------------------------------------------------------------------------------------
Sir in banks they can keep the amount in suspense and later they can tally by giving head adjustment. Heard like that from friends. But in our department the name is DAILY account. செழியன்
--------------------------------------------------------------------------------------------------------------------
Leave applied for 4 days. btained aftr a struggle for two days...but cant relieve due to this finacle issues...how pitiful...how bad....its too hard to bear 🤦♀
---This is one post from a young lady comrade in Kanchipuram group....

Dvn WhatsApp group ல் தங்களுடைய கோபத்தையும் இயலாமையும் வெளி படுத்தும் நிறைய தோழர்கள் உண்மையில் அதிகாரிகள் முன் பேச நேர்ந்தால் பெட்டி பாம்பாய் அடங்கிப்போய் விடுகின்றனர்....சரி சார் சரி சார் என்பதே நிறைய பேருடைய தாரக மந்திரம்.... சரி union நடத்தும் போராட்ட ங்களை ஏன் எதற்கு என்று கூட தெரியாமல் வேலை யில் ஆழ்ந்து விடுவார்கள்..... இன்று தவிக்கிறோம்...பற்றி எரிகிறது.....பயம்....பயம் ..இது நம்ம பலவீனம்... அதிகார வர்கத்தின் பலம்....ஒற்றுமை யாய் நமது எதிர்ப்பையம் கோபத்தையும் காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டி அடிமை யாய் நம்மை நடத்தும் அதிகார வர்கத்துக்கு புரிய வைப்போம்.ஒற்றுமை யான போராட்டம் தான் தீர்வாய் இருக்கும்.....நாகலட்சுமி -மகிளா கமிட்டி

அய்யா. ஒருநாள் பினாக்கள் கிடைக்கலன்னு இத்தன பேர் புலம்புறீங்க. தெனமும் மெக்காமிஸ்ஸோட மாரடிக்கவரங்க புலம்பல் யாருக்கும்தெரியலயா இல்ல மைனாரிட்டி ஆளுங்க தானேன்னுகண்டுகிறதில்லயா----தணிகாசலம்

தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை ஒட்டுமொத்த சிக்கல்களுக்கும் நமது tech committee சீராய்வு கூட்டம் நடத்திட வேண்டுகிறேன்.-புகழேந்தி
--------------------------------------------------------------------------------------------------------------
Publics are angry with our employees and department we alone suffer a lot officers of our department escaping from answering pu --மோகன்

You pl give the cell phone numbers of Officers to the public .
They will reply. Employees are not responsible for this debacle.
The Department and the bureaucrats are the sole responsible persons , who cldnt able to control the Infodys or to slap with a penalty for the deficiency in their service.--JR
----------------------------------------------------------------------------------------------------------------------
Why the CPC or any other authorities not giving any prior intimation to SOLS about the Finacle slow down. Ultimately the sufferers are the public and our staff at the grossroot level -AG .சந்திரசேகரன்

Mccamish software அறிவிக்க படாத மாற்றங்களால் Sub office ஊழியர்கள் கடந்த சில நாள்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்..
போராட்ட பொருளில் சேர்க்கலாமே sir...-புருசோத்தமன் -நெல்லை

தற்போது 5.41 மணிக்கு Dy Director அவர்களே நம்மைத் தொடர்பு கொண்டு பணி நேரம் முடிந்த உடனே அவரவர் system Close செய்துவிட்டு இல்லம் திரும்பலாம் என Mail கொடுத்துவிட்டதாகவும் உஞனே ஊழியருக்கு நீங்களும் இதனை whatsapp மூலம் தெரிவியுங்கள் எரன்று கூறினார்.--மாநிலசெயலர்

இது தான் சமயம், இப்போது இன்றேல் இனி எப்போது, ஒன்று பட்டு போராட்டம் நடத்தி நிரந்தர தீர்வை எட்ட வேண்டும். வருடா வருடம் தற்காலிக தீர்வு காண போராட்டம் நடத்த நாம் என்ன வலுவிழந்து விட்டோமா அல்லது சிந்தித்து செயலாற்ற திறன் இல்லாமல் இருக்கிறோமா? தீர்க்க தரிசனத்துடன் கூடிய செயல் நிரந்தர தீர்வு ஒன்றே குறிக்கோள். அதிகாரிகள் மாறினாலும் அதிகார மனோபாவம் மாறாதிருப்பதை உணர்ந்து போராட்டம் நடத்த வேண்டும். நாம் இருப்பது ஜனநாயக நாடு ,சர்வாதிகாரம் இங்கு செலுத்திட அனுமதிக்கலாகாது, அது எவ்விதத்திலானாலும் சரி.அரசாங்கத்திடம் சலுகைகள் பெற அதிகார வர்க்கம் சரியான வழிகாட்டுதல் வழங்காமல், அனைத்து பின்னடைவிற்கும் கீழ்நிலை ஊழியரே காரணம் என தன் திறமையின்மையை மறைத்து, கடமை பிறழ்ந்து செயலாற்றுகிறது.வேஷங்கள் கலைத்து உண்மை ஒளிவீசவேண்டும்.
ReplyDeleteஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி.இங்கே ஊர் இருண்டு கிடக்கிறது. இருட்டில் அவரவர் தனித்தனியே மெய் மறந்து தத்தம் வேலைகளில் மூழ்கியுள்ளனர்.தானும் தன் கவலைகளும் மட்டுமே தெரிகிறது.தொழிற்சங்கம் முன்வந்து போராட்ட ஒளி ஏற்றினால் இருள் நீங்கி, எல்லோரும் ஒரே நிலையில் உள்ளதை உணர்ந்து ஒன்று படுவர்.
ReplyDeleteதான் மட்டும் சிறக்க வாழ் வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தால் இங்கே யாரும் வாழ அல்ல ,நிம்மதியாக சாகக் கூட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயரிடம் கற்ற அதிகார வர்க்கம் இன்று அவர்களையும் மிஞ்சி விட்டனர்.
ReplyDeleteLOAN FOR INVESTMENT/FINANCE YOUR PROJECT @ 2% INTEREST RATE with victoriafinancier@outlook.com
ReplyDeleteMay I introduce you to Victoria Financier Loan & Investments Group.
Victoria Financier & Investments Group is a company into pure loan for investment, debt consolidation, mortgage loan, personal loan and financing of project(s). We can finance/give out up to the amount of "1 Million USD Max" down to "$5,000 Min" loan Amount @ 2% Interest Rate. This is just a brief summary of the 100% fair, accommodating and benefiting service that we will offer.
If you are interested Kindly Contact us today Via Email: victoriafinancier@outlook.com and fill the below details
*Full Name/Company Name:_________
*Address:_________
*Tell:_________
*loan amount:_________
*Loan duration:_________
*Country:_________
*Purpose of loan:_________
*Monthly Income:__________
*Occupation__________
*Next of kin :_________
*Email :_________
Regards,
Victoria Financier Loan & Investments Group