இன்று 23.06.2018 நெல்லை வந்த நமது PMG
திரு .VENNAM UPENDER IPS அவர்களை மரியாதை நிமித்தமாக நமது கோட்ட சங்கங்களின் சார்பாக அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் SK .பாட்சா மற்றும் அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவினையை அளித்தனர் .PMG அவர்கள் மனுவை படித்து CSI அமுலாக்கத்திற்கு பின்பு உட்கட்டமைப்புகள் சம்பந்தமாக என்னென்ன தேவை என்ற விவரத்தை உடனே அனுப்புமாறு உத்தரவிட்டார்கள் .மேலும் விஜயநாராயணத்திற்கு லேசர்பிரிண்டர் சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்கள் .ஊழியர்கள் கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த நமது PMG அவர்களுக்கு நெல்லை NFPE இன் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம்

NFPE
ALL INDIA
POSTAL EMPLOYEES UNION GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-CSI/dlgs
dated at Palayankottai- 627002 the 22.06.2018
To
The Postmaster General
Southern Region (TN)
Madurai-625002 - On Camp at : Tirunelveli
Respected Sir,
Sub:
Post-migration issue of CSI Roll Out in
Tirunelveli Division
****
With due respect and regard, we
bring the following for the kind perusal of the PMG for a remedial action.
CSI Roll Out was successfully
carried out in Tirunelveli Division and started working in the CSI environment
w.e.f 12.06.2018. But a large number of
offices are facing with hardware issues and power problems such as
2. Non-supply of Batteries to the UPS
3. Non-rectification of Genset problems.
Office-wise issues were already taken up with the Divisional
Administration vide this union letter No. P3-CSI/dlgs dated 28.05.2018 well
before the migration of CSI and still the problems are persisting which creates
unrest among the staff.
Sir may well aware of the technical issues of CSI due to which tallying
the accounts are taken much time and nearly all staff are going to home late
hours. But, the above mentioned hardware and other issues
are like adding fuel to the fire and the apathy of the staff cannot be
explained in words.
Hence, we request our beloved PMG to take appropriate action so that the
hardware issues faced by the offices under Tirunelveli Division are rectified.
Yours faithfully
[S.K.JACOBRAJ]
0 comments:
Post a Comment