அன்பார்ந்த தோழர்களே !
அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து சேவைகளையும் நாம் மாலை போட்டு வரவேற்கிறோம் -ஆரத்தி எடுத்து மகிழ்கிறோம் .ஒரு அடி(ப )மட்ட ஊழியர்களிடம் உள்ள இந்த அர்ப்பணிப்பு ஆர்வம் மேல்மட்ட அதிகாரிகளிடம் கடுகளவும் இல்லை என்பது தான் வேதனையான விஷயம் .எப்படி CBS அமுலாகும் போது நாம் பட்ட சங்கடங்கள் இன்று CSI அமுலாக்கத்திலும் தொடர்கிறது
CSI- SAP பிரச்னை சம்பந்தமாக நிர்வாகத்திற்கு பல முறை புகார் செய்தும், ஒரு வாரம் கடந்த பின்னும், உறுதி அளித்தபடி தேவையான முன்னேற்றம் அளிக்கப்படவில்லை.
CSI அமலாக்குவதில் இருந்த வேகம்
பிரச்னையைத் தீர்ப்பதில் காட்டப்பட வில்லை
கோடிக்கணக்கான ரூபாய்கள் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்த TCS பன்னாட்டு
நிறுவனம் CSI அறிமுகப் படுத்தி ஓராண்டு
கடந்த பின்னும் பிரச்னைகளை
தீர்த்திட இயலாமல் கையாலாகாத நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது
இது, மக்கள் சேவையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் , கடுமையான ஆட்பற்றாக்குறை
உள்ள சூழலில் ஊழியர்களை பணி செய்திட இயலாத நிலைக்குத் தள்ளி
கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
TCS என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் கையை எதிர்பார்த்து, ஒரு அரசுத் துறையும் இலாக்கா ஊழியர்களும், பொது மக்களும் காத்துக் கிடக்க வேண்டிய சூழல்
உருவாகியுள்ளது வேதனை அளிக்கும் நிலையாகும்.
எனவே
அஞ்சல் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக்
கண்டித்து தமிழக
NFPE அஞ்சல் மூன்று சார்பில் மூன்று போராட்டம் நடத்திட முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.அதன் படி நமது கோட்டத்தில் நடைபெறும் இயக்கங்களை வெற்றி பெற செய்வோம் .
1.20.06.2018 முதல் 22.06.2018 வரை கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றுதல் (கருப்பு பேட்ஜ் அனுப்பி வைக்கப்படும் )
2.20.06.2018 புதன் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் --திருநெல்வேலி HO (மதியம் 1 மணி )
3.21.06.2018 வியாழன் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் --பாளையம்கோட்டை HO (மதியம் 1 மணி )
தோழர்கள் அனைவரும் இந்த முதல்கட்ட இயக்கமான கருப்பு பேட்ஜ் கட்டாயம் அணிந்து நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை காட்ட வேண்டுகிறோம் .
நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment