...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 1, 2018

பொள்ளாச்சி கோட்ட நண்பர்களுக்கு ...
போனாலென்ன விட்டு விடுங்கள் 
அவர் இருக்கையை பினாயில் 
இட்டு கழுவுங்கள் -
அவர் சென்ற பாதையை -புது 
வர்ணம் பூசி மறையுங்கள் 
சர்வாதிகாரி வரிசையில் சுந்தரராஜ் ......
ஹிட்லர் -முசோலினி முடிவு தெரியாத என்ன ?
தோற்றது போல் தோற்றம் இருக்கும் -ஆனால் 
தொழிலாளி வர்க்கம் தோற்பதில்லை .
புது பொலிவோடு பொள்ளாச்சி மிளிரட்டும் ..
அமைதி மிகு அய்யாசாமி 
ஆற்றல் மிகு ஜவஹர் போன்றோர்களின் 
வழிகாட்டுதலில் 
பொள்ளாச்சி மிளிரட்டும் 
பேயாட்சி முடிந்ததென முழங்கட்டும் 
ஜேக்கப் ராஜ் -நெல்லை 



0 comments:

Post a Comment