அன்பார்ந்த தோழர்களே !
நேற்று இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நமது கோட்ட செயல் தலைவர் தோழர் கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .PSD கிளை செயலர் தோழர் ரவி P 4 கோட்ட உதவி செயலர் தோழர் புஷ்பாகரண்
ஓய்வூதியர் சங்க செயலர் தோழர் ச ண்முகசுந்தரராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .இன்றும் கருப்பு பேட்ஜ் இயக்கம் தொடர்கிறது .

0 comments:
Post a Comment