...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 5, 2017

அன்பார்ந்த தோழர்களே !
கேடர் சீரமைப்பின் அடுத்தகட்டமாக மாநில அளவிலான திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியல் வெளியாகியுள்ளது 01.04.1988முதல் 04.11.1992 வரையிலான நிரந்தரமாக்கப்பட்ட 1828 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர் .நமது கோட்டத்தில் உள்ள 48 ஊழியர்களின் வரிசைகளை பார்ப்போம்

25.C .ராணிஅன்பரசி   31.I .மகாராஜன்  69.N .செண்பகவள்ளி 

98.அப்துல்ரஹீம்  152.K எழிலரசி  159.S .விஜயராணி 

212.T .சுடலையாண்டி 222.R .ராமாத்தாள்  277.S .கனகசபாபதி 


285.P .குமாரி   292.B .பழனியாட்சி  300.R .ராஜகுமாரி 


343.S .பூங்குமாரி  344.A .ராஜேஸ்வரி  346.S .சிவஞானம் 


370.S .மீனாட்சி  382.முத்துலதா   399.T .அழகுமுத்து 


401.S .தெய்வராணி  402.KR .கண்ணன் 416.A .கான்சா 


471.R .கண்ணன்   616.S .ஆவுடைநாயகம்  682.செரீப் 


735.SK .ஜேக்கப்ராஜ்  752.KG.குருசாமி  895.M .பாலசுப்ரமணியன் 


908.C.சங்கர்  938.பாரதி   1035.C.நமச்சிவாய மூர்த்தி 


1036.S.முருகன்   1037.G.நெல்லையப்பன்  1047.P.சுப்ரமணியன் 


1048.C.வண்ணமுத்து  1133.N.மீனாகுமாரி   1145.R.வனிதா 


1156.R.மனோகரன்  1320.K.பார்வதி   1332.S.வாசுகி


1338.GR .துளசிராமன்       1339.RV.தியாகராஜபாண்டியன்  


1415.VS.கிருஷ்ணன் 1426.A.செல்வகுமாரன் 1595.S.சுடலையாண்டி 

1598.P.சந்திரகுமார் 1612.மீரான்  1680.R.சுசீலா 


1822.T.முத்துகிருஷ்ணன் 


 இந்த  48 பேருக்கும் பதவியுயர்வில் இடமாறுதல் என்பது முழுமையான ஒரு RT  க்கு சமம் .நிர்வாகத்திற்கும் நமக்கும் ஒரு சவால் நிறைந்த பணி தான் .

Draft Seniority List of Postal Assistants in Tamilnadu Circle as on 1.04.2016 who were confirmed after 1.4.1988 and appointed prior to 4.11.1992


                  தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment