வாழ்த்துகிறோம்
அன்பிற்குரிய தோழர் S .ஆறுமுகம் தபால்காரர் பெருமாள்புரம் அவர்களின் 28 ஆண்டு கால சீரிய பணியை பாராட்டி திருநெல்வேலி டவர் லயன்ஸ் கிளப் சார்பாக 19.4.2017 அன்று பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது .அமைதி பணிவு கடமை என எல்லா பரிமாணங்களிலும் ஜொலித்தவர் அண்ணன் ஆறுமுகம் அவர்கள் .அவர்களை நெல்லை NFPE பாராட்டி மகிழ்கிறது

0 comments:
Post a Comment