அன்பார்ந்த தோழர்களே !
பலமாத இழுத்தடிப்பிற்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அலவன்ஸ் கமிட்டி முடிவுக்கு வந்துள்ளது .இதன் அறிக்கை ஒரு வார காலத்திற்குள் அரசுக்கு கொடுக்க படும் .
உங்களுக்கு நினைவிருக்கும் நிதிச்செயலர் திரு .அசோக் லவாச அவர்கள் தலைமையில்ஜூலையில் அமைக்கப்பட்ட கமிட்டி--ஏழாவது ஊதியக்குழு 53 படிகளை ரத்து செய்த பின்னணியில் 4 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்கப்படும் என்றது .பின்னர் இதன்காலக்கேடு பிப்ரவரி 22 --2017 வரை நீட்டிக்கப்பட்டது .குறிப்பாக HRA குறித்த ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிக்குள் (13.04.2017 ) குள் ஒரு நல்ல அறிவிப்பு வெளிவரலாம் என்று பல்வேறு செய்திகள் கூறி வருகின்றன .
பொறுத்திருந்து பார்ப்போம் .
Shiva Gopal Mishra
Secretary
No.NC-JCM-2016(Allowances)
All Constituents of NC/JCM(Staff Side),
Dear Comrades!
Sub: Conclusive meeting of the Committee on Allowances
This is for your information.
Comradely yours,
Sd/-
(Shiva Gopal Mishra)
Source:- http://ncjcmstaffside.com

Ph.: 23382286
National Council (Staff Side)
Joint Consultative Machinery
For Central Government Employees
13-C, Ferozshah Road, New Delhi — 110001
E Mail : nc.jcm.np@gmail.com
National Council (Staff Side)
Joint Consultative Machinery
For Central Government Employees
13-C, Ferozshah Road, New Delhi — 110001
E Mail : nc.jcm.np@gmail.com
No.NC-JCM-2016(Allowances)
Dated: April 7, 2017
All Constituents of NC/JCM(Staff Side),
Dear Comrades!
Sub: Conclusive meeting of the Committee on Allowances
As you are aware, conclusive meeting of the Committee on Allowances was held yesterday, i.e. on 6th April, 2017. We hope that, report of the said committee will be submitted to the Cabinet within a week’s time.
This is for your information.
Comradely yours,
Sd/-
(Shiva Gopal Mishra)
Source:- http://ncjcmstaffside.com
0 comments:
Post a Comment