...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 6, 2017

அன்பார்ந்த தோழர்களே !
    அம்பாசமுத்திரத்தில்06.04.2017 அன்று  நடந்த ஆர்ப்பாட்டம் .மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர் RV.தியாகராஜபாண்டியன் அவர்கள் தலைமைவகித்தார்கள் .தோழர்கள் தியாகராஜன் (முன்னாள் மாநில உதவிசெயலர் ) அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா கோட்ட உதவி செயலர் C .வண்ணமுத்து ,தோழர் G.சிவகுமார் ஆகியோர் பேசினார்கள் .சிறப்புரையாக நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் முழங்கினார்கள் .ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திய தோழர்கள் 
சுப்ரமணியன் (P 3) அதிநாராயணன் P 4 ஆகியோருக்கு நெல்லை கோட்ட சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .




0 comments:

Post a Comment