நெல்லை அஞ்சல் கோட்ட நிர்வாகமே !
நெல்லையில் தரம் தாழ்ந்து பவனிவரும் சுற்றறிக்கைகள் குறித்து இன்னும் பாராமுகமாய் இருப்பது நல்லது தானா ?
ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் உங்கள் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கோட்ட அலுவலக ஊழியர்கள் மீதே சாதி சாயங்களை பூசிய பிறகும் கண்டும் காணாமல் இருப்பது ஏனோ ? இனிமேல் கோட்ட அலுவலக ஊழியர்கள் நிம்மதியாக பணியாற்றிட முடியுமா ? இந்த அநாகரிக செயல்களை நெல்லை NFPE வன்மையாக கண்டிக்கிறது .
கோட்ட அலுவலக ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்ற கோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
அண்டங் காக்கைகளால்
ஆகாயத்தை அழுக்காக்கிட முடியாது --சில
சகதிகள் சேர்வதால் -
சந்தனங்கள் வாசம் இழந்து போகாது
-------------------------------------------------------------------------------------------------------------------------

NFPE
ALL INDIA
POSTAL EMPLOYEES UNION GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-Misc/dlgs
dated at Palayankottai- 627002 the 07.04.2017
To
The Sr. Supdt.of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002
Sir,
Sub:
Issue of circular by a set of people
defamating a particular
Caste in Tirunelveli Division - reg
-------
With deep regret, we are constrained
to bring the following to the kind notice of the SSPOs., Tirunelveli Division
for a stringent action.
Yesterday, on 06.04.2017, a circular
under the names of Shri.Arumugam, GDS BPM, Singaneri BO a/wNanguneri and Shri.
Manivannan, GDS MD/MC, Kalakudi BO a/w Manur was issued to all officials
mentioning that the B1 OA of the Divisional Office is making leave arrangement
to the officials belonging to her community only.
This is nothing but an attempt to
create community clash among the postal officials working in this Division and
we hope that the Divisional Administration will not keep mum on this serious
issue.
It is pertinent to mention that
attacking an official under the banner of a particular caste that too a female
employee is a clear violation of Human Rights guaranteed under the Constitution
of India.
Moreover, the OAs in the Divisional
Office are representing the SSPOs., and working under the direction of the
ASP(HQ) only. Then how a particular
official can be blamed for the wrong-goings, if any, as the OAs are not the decision
making authorities in the Divisional Office.
We once again urged
the Divisional Administration to take appropriate action against the persons
who are responsible for such misconduct.
Yours faithfully
[S.K.JACOBRAJ]
Copy to : 1. Circle
Secretary, AIPEU Group C, Tamilnadu Circle, Chennai-600018
-------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment