நெல்லை கோட்ட செய்திகள்
1.நேற்று 17.04.2017 அன்று TRANSFER கான கமிட்டி கூடியது .APS யில் இருந்து வரும் தோழர் வெண்ணிக்குமார் மற்றும் RULE 38 இல் வரும் ஊழியர்களுக்கான இடமாற்ற கமிட்டி இது .நம்மிடையே GDS ஆக பணியில் சேர்ந்து இன்று PA ஆக மீண்டும் நமது கோட்டத்திற்கு வரும் தோழர் வெண்ணிக்குமார் அவர்களை வரவேற்கிறோம் .
2.நெல்லை MMS பிரச்சினையில் நேற்று ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது பலமாத இழுத்தடிப்பிற்கு பிறகு நேற்று ஓட்டுனர்களின் கோரிக்கையில் தீர்வை தந்த கோட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகளை ஹ=தெரிவித்து கொள்கிறோம் .
3.நமது கோட்டத்திலும் PA கேடர்களுக்கான இந்த ஆண்டின் சூழல்மாறுதல் பணி ஆரம்பமாகிவிட்டது .
நன்றி -தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment