நமது கடிதத்திற்கு மாநில செயலர் தோழர் JR அவர்களின் பதில்
நெல்லை அஞ்சல் மூன்றின் பிரச்னையை தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் பிரச்னையாக கருதி உரிய நடவடிக்கையை தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் எடுக்கும். உள் நோக்கத்துடன் சுய லாப அரசியல் செய்யும் குறுமதியாளர்களைக் கண்டிக்கிறோம். திங்களன்று மண்டல அதிகாரியிடம் பிரச்னை நேரில் எடுத்துச் செல்லப்படுகிறது. நெல்லை கோட்டத் தோழர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் வீர வாழ்த்துக்கள் !
நன்றி தோழர் JR -தோழமையுடன் SKJ
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் ஸ்ரீவீ -முன்னாள் மாநில தலைவர்
அநாகரீக அநாமதேயங்கள் ஈன ஜன்மங்களின் ஆயுதம்.
முதுகெலும்பில்லா பிறவிகளின் ஒரே பலம்.
வன்மையான கண்டனங்கள்.
களங்காணும் நெல்லைத் தோழர்களுக்கு தோழமை வாழ்த்துக்கள்!!
நன்றி ஸ்ரீவீ --SKJ
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment