...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 12, 2017

                                    செய்திகள் சில ..........
GDS BPM பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி தகுதியோடு கம்ப்யூட்டர் Basic சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் .இது 15.02.2014 தேதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
              புதிய பென்ஷன் திட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கமிட்டிக்கு ஆலோசனைகளை அனுப்ப விரும்புவோர் harijit .singh 59@nic .in மற்றும் chakrabarth 75@gov .in என்ற மின்னஞ்சல்களில் அனுப்பலாம் 
                 GDS ஆக பணியாற்றி குறைந்த காலம் இலாகா சர்விஸ் இருந்தாலும் அவர்களுக்கு RETIRING GRATUITY  பொருந்தும் என்ற 26.08.2016 தேதி உத்தரவு படி பாதிக்கப்பட்ட தோழர்கள் இருந்தால் அவர்களை கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க நமது முன்னணி தோழர்கள் வழிகாட்ட கேட்டு கொள்ளபடுகிறார்கள் .
   நன்றி --தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment