அன்பார்ந்த தோழர்களே !
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநிலச்சங்க வலைத்தளம் இயங்க தொடங்கியிருக்கிறது .முதல் செய்தியே நமக்கு நம்பிக்கை தரும் செய்தியாக இருந்தது .ஆம் பொள்ளாச்சி கண்காணிப்பாளர் தூக்கப்பட்டார் .சரியாக சொல்லவேண்டும் என்றால் துரத்தப்பட்டார் .நீண்ட நெடிய பொள்ளாச்சி கோட்ட தோழர்களின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி .உரிய இடத்தில பிரச்சினைகளை கொண்டு சென்று தீர்வை தந்த மாநில செயலருக்கு நன்றி .இதோ அது குறித்த மாநில செயலரின் பதிவு

தலை
கீழாக நின்றவர் எவரும் தொடர்ந்து நின்றதாக
சரித்திரம் கிடையாது.
வெகுஜன விரோதிகள், ஊழியர் விரோதிகள் தொடர்ந்து வென்றதாக சரித்திரமும் கிடையாது.
இது பல தான்தோன்றி அதிகாரிகளுக்கு
நல்லதொரு பாடம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
திசையன்விளை PA தோழர் முருகன் அவர்கள் 31.03.2017 அன்று பணிஓய்வு பெற்றார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது --
கோட்ட துணை தலைவர் தோழர் சுடலையாண்டி அவர்கள் வாழ்த்துகிறார்கள் .அருகில் தோழர் சுடர்வேல் முருகன் SPM திசையன்விளை
------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் திருவாரூர் ராமலிங்கம் அவர்களுக்கு நெல்லை மற்றும் பேரவை சார்பாக வாழ்த்துக்கள்
வெகுஜன விரோதிகள், ஊழியர் விரோதிகள் தொடர்ந்து வென்றதாக சரித்திரமும் கிடையாது.
இது பல தான்தோன்றி அதிகாரிகளுக்கு
நீதி புகட்டும் பாடமாகும்.
0 comments:
Post a Comment